Tuesday, March 12, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


தேவையுள்ள நேரத்தில் கிடைப்பதே

 எதற்கும் உண்டான மரியாதை!

பணமே என்றாலும் 

அவசியம் முடிந்து கிடைத்தால்

அதில் பணம் வெற்றி 

கொள்வதில்லை

நமக்கு அதனால் விளைந்த தோல்வியே வெற்றியடையும்

தோல்வியை அப்படியே ஏற்றுக் கொண்டால்

நாம் பணத்தை வென்றவர் ஆவோம்

பணத்தை வெற்றி பெற செய்வதே நம்மில் பலரின் ஆவல்

பணமும் தேவை நம் தேவைக்கு

குணமும் தேவை பணத்தை போதும் என்ற உணர்வோடு கொள்ள

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...