Thursday, March 7, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


என்னடா இன்னிக்கு விருந்து.யாரு வேல..அண்ணனே நான் தான்.காலையிலே கூட்டமாக வந்து கரைந்தோம். அதன் விளைவு தான் அண்ணா.புண்ணியமாக போகட்டும் தம்பி.

அதனே பெளர்ணமி அன்னைக்கு விருந்தா ..


 என்னடா அடுத்து எங்க.வேலைய முடிக்க சொல்லி படுத்துறங்க. சரி வா ஒரு டீக்குடிச்சுட்டு போவோம்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...