Friday, March 8, 2024

தீ by Vidhya Nivash

 


வடிவங்களும் , வண்ணமும் கொடுத்த எழுத்தாளருக்கு தெரியாது.அது ஒரு தீக்குழம்பு என்று.படிக்கும் கண்களுக்கு ஏற்ப உருமாறும் தீ.உயிர் கொடுத்தவருக்கு தெரியாது அது மண்ணில் மக்கி போனலும்  கூட தீயாக பலரின் உள்ளத்தில் எரியும் தீபமா இல்லை! வேட்கையா! என்று..

1 comment:

  1. அருமையான வரிகள் வித்யா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...