ஊ ல ல லா..மேலே வானம் கீழே பூமி சுற்றிலும் வானுயர்ந்த மரங்கள், நடுவே ஓடும் நதி,ஒருபுறத்தில் பறவைகளின் ரீங்காரம்,இதில் யாரோ தாலாட்டு பாட, அந்தரத்தில் உல்லாச ஊஞ்சலில் ஒரு மயில் ஆட ,பூலோகமே குலுங்கியது.
Subscribe to:
Post Comments (Atom)
படமும் கருத்தும் by Veena and Vidhya
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
-
நாணயத்தின் இருபக்கமோ இவர்கள். கொடுக்க கொடுக்க குறையா வளரும் உள்ளங்கள் இணைந்து இங்கே பலரின் நம்பிக்கையை உரமேற்ற, மெருகேரும் கரங்கள் வில...
-
உடையார் - பாகம் 1 by Vidhya Nivash அனைவருக்கும் வணக்கம், பாலகுமாரன் அவர்களின் உடையார்,அவருடைய சொந்த ஊரான பழமார்நேரி கிராமத்திலிருந்து ஆரம...

This comment has been removed by the author.
ReplyDeleteஅடர்ந்த காட்டின்
ReplyDeleteநடுவே வெண்ணிலா
ஆனந்தமாய் ஊஞ்சல்
அத்தனை இயற்கைக்
காட்சியும் கொள்ளை
அழகு
நன்று
வித்யா