Monday, March 18, 2024

கொஞ்சம் காபி கொஞ்சம் யோசி by Vidhya Nivash

 


இதில் பார்த்தவுடன் தோன்றுவது என்ன?

காபிக் கோப்பைகளா?

பல வண்ண நிறங்களா?

கொஞ்சம் கொஞ்சமாக தேயும் நிலவா!

பலரின் ரசனையா!

ஓர் இடத்தில் அனைத்தும் இருக்கு.அவர்அவர் ருசிக்கு ஏற்ப எடுத்து பருக. இதில் ஒருவருக்கு அமுதாக தோன்றுவது மற்றவர்க்கு வாயில் வைக்க முடியாது.இதில் யாரும் பாலை போல் பலவற்றை கலந்து நிறமாறினாலும் ,வரகாப்பிக்கு ஈடாக.

சிலநேரம் பால் போல் பலநேரம் வரகாபியாக!அதனுடன் இனிப்பை தகுந்தார் போல் சேர்க்க, குறைக்க..

சுடச்சுட இல்லை ஆறிப்போய் அது உங்கள் முடிவே!

காபி அல்ல எதோ ஒன்று குடிப்பதன் நோக்கம் என்ன? மறைமுகமான அர்த்தம் என்ன? சொல்லுங்களே!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...