மேகங்கள் சேர்ந்து ஒன்றாய் கொட்டுகிறது மேளத்தை
மேளம் அதிர வானம் முழங்க
பூமி பிளக்க மெதுவாக அதிர
ஒவ்வொன்றாக நகர
ஓரே ஓலச்சத்தம்
சத்தில் பறவைகள் பரபரப்பாக
உறங்கி கொண்டிருந்த நகரம்
மெதுவாக குலுங்க தூக்கத்தில் யார்
உலுக்கியது என கண் திறக்கும் முன் சரிந்த
உடல் வாழ்வின் விளிம்பில் நழுவியதை
விழுங்க காத்திருந்த பாதாளம்
எங்கே போனது பூமியின் வேர் அதை ஆட்டியது
யார்?

அருமையான காலத்திற்கான பதிவு. பூகம்பத்தின் அதிர்வு மனிதனின் மனதிலும் அதிர்வு. விளைவு உயிர்பலி. நினைக்க நினைக்க குமுறுகிறது மனம், மனிதனின் ஆளுமையா? இறைவனின் ஆளுமையா?
ReplyDeleteதெரியவில்லை..நம்மால் முடிந்தது உதவி கரம்
ReplyDelete