Sunday, August 6, 2023

மைக்ரோ மினி உலகம் -3 by Vidhya Nivash

 


அழகியே  மஞ்சள்  அழகியே

உன்னில் யார் வாசம் செய்ய

 காத்திருக்கிறாய் !

சின்ன சிறு உடலில் என்ன அதிசயம்

உற்று பார்க்க ஆச்சரியம்

நான்கு இதழ்களின் நடுவே ஓர் பச்சை

எத்தனை அழகு பருத்து நின்ற காய்

காட்டு செடிகளின் ராணியோ உன்

 பெயர் கொஞ்சம் சொல்லு உன்னை

 அழைக்க அழகியே

2 comments:

படமும் கருத்தும் by winmeengal

 'துன்பத்திற்கு துன்பம் கொடுங்கள் ' என்ற கலாம் ஐயா மொழிதலை என்றுமே முன்னெடுங்கள்! கஷ்டம் தானே வருகிறது; கழுத்துக்கு என்ன கத்தியா வரு...