அழகியே மஞ்சள் அழகியே
உன்னில் யார் வாசம் செய்ய
காத்திருக்கிறாய் !
சின்ன சிறு உடலில் என்ன அதிசயம்
உற்று பார்க்க ஆச்சரியம்
நான்கு இதழ்களின் நடுவே ஓர் பச்சை
எத்தனை அழகு பருத்து நின்ற காய்
காட்டு செடிகளின் ராணியோ உன்
பெயர் கொஞ்சம் சொல்லு உன்னை
அழைக்க அழகியே

அழகிய அழகி
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete