சின்ன சிறு மலரே உன் பெயர்
என்ன சொல்லடியோ யார் வந்து
தண்ணீர் ஊற்ற இத்தனை
மொட்டுகளை சுமக்கிறாய்.அந்த வான்
வந்து இளைப்பாற கொட்டிச் சென்ற
தேன் துளியில் பூத்தவளோ. எத்தனை
அழகான வண்ண மேனி யார் வந்து
சூட காத்திருக்காய்.
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
அழகு
ReplyDeleteநன்றி வீணா
Delete