Thursday, January 11, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


காகிதப்பூவோ கொண்டையிலே

நிஜப்பூவோ மறைவினிலே


 கெண்டை விழியால் முன் நோக்க

கொண்டை வளைவு

எனை நோக்க

தண்டை வளையும்

யார் நோக்க

சண்டை பிறக்கும்

அவைக்குள்ளே

கொண்டவளை 

ஆள்வது யார் என்று


 வாழ்க்கையில் நடிக்க தெரியாத ஒருவள் நடிகையானாள் இருட்டறையில், தன்னை நம்பி வந்தவனை திருப்திப்படுத்த, 

சொன்னது நூறு கதைகள் அவளை பற்றி

தேவைக்கு நடிக்க தெரிந்த உலகம்


 பகலில் மட்டுமல்ல இரவிலும் ஒளிரும் நிலா

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...