நிஜம் எப்படி இருக்கும்
என்ற குழப்பத்தில்
நடிகனாகிய சிவன்
ரவிக்கை அணியாத பெண்ணுக்கு சேலை மட்டுமே எடுக்க இவ்வளவு நேரமா? அசந்து போனார் கடவுள், இனி பூமிக்கு வருவதில்லை என்ற நினைப்புடன்
படைத்த கடவுளே என்றாலும் மனைவி துணி எடுக்கும் போதும் விழித்திருக்கும் போதும் அல்லது விவாதம் செய்யும் போதும் பொறுமை காப்பதே நலம்

No comments:
Post a Comment