வண்ண வண்ண குமிழிகளே வட்ட வட்ட குமிழிகளே மெல்ல மெல்ல செல்லுங்களே. காற்றில் மெல்ல மிதந்து தூது சென்று பொய் கோபத்தில் முகத்தை திருப்பும் என் நண்பனிடம் சொல்லுங்க . அவனில்லாமல் எனக்கும் எதுவும் ஓடவில்லை என்று.அவனின் நினைவே குமிழியாக மிதக்கிறது என்று.காற்றில் அது வெடிப்பது போல் நாமும் நம் பொய் கோபத்தை விடுவோமே. என்னை விட்டு சாப்பிட்ட முருக்கை இரண்டாக தர சொல்லுங்க .

உண்மை. அழகு வித்யா
ReplyDelete