Monday, January 29, 2024

களிப்பு by Vidhya Nivash


 

 

கீழே சிந்தும் பருக்கையை  உண்ண காத்திருந்தேன். கிடைத்தது பெரிய துண்டு. வா பங்கு போட்டு உண்ணலாம்.மிதமிஞ்சி இவர்கள் உண்டு கழிக்கும் களிப்பில்,நமக்கும் பங்கு உண்டு.ஆனால் சூரியன் மறைந்தவுடன் கொட்டிக் கொடுத்தாலும் நமக்கு வேண்டாம்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...