Monday, January 8, 2024

கோபுரத்தின் அழகு by Vidhya Nivash

 


கோபுரம் சாய்வதில்லை ஆனால் இங்கு கோபுரம் காணவில்லை யார் சூறையாடியது .பாதியில் யார் இங்கே விட்டு சென்றனர். 

முற்று பெறவில்லை என்றாலும் பலரின் மனதை சூறையாடுது இதன் அழகு.காற்றில் பறக்கும் பறவை சொல்லும் இதன் அழகை ,இதன் நிறம் இன்னும் ஈர்க்க செய்கிறது .வரலாறு பல கதை சொல்லலாம், சொல்லாமல் சொல்லும் சிற்பியின் முற்று பெறா வருத்தம் உண்மையான ரசிகனுக்கு கேட்கும்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...