Tuesday, January 9, 2024

பார்த்ததில் படித்ததில் பிடித்தது by Vidhya Nivash



 பார்த்ததில் பிடித்தது

அழகான படம்,இசையோடு இணைந்து காட்சிகள் மட்டுமே பேசியது .இயல்பான நடிப்போடு கதாநாயகி நடந்தாள் இயற்கையோடு. அதில் லயிக்க செய்தாள் .மென்மையாக சொல்லப்பட்ட பல கருத்துகள். 

அதில் முதலில் உன்னை உனக்கு நிரூபி எந்த தடையும் இன்றி.அதன் பின் உலகுக்கு நிரூபிக்க தயாராகலாம். எந்த தடையும் இன்றி மனதில் தோன்றிய படி வெளிபடுத்த பழகு.

படித்ததில் பிடித்த வரி,

இரவல் அறிவு ஒரு போதும் நடைமுறைக்கு பயன்படா.எழுத்தறிவும், சொல்லறிவும் இடத்திற்கு இடம் மாறுபடும்.


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...