Wednesday, January 24, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


மேலே ஏற கீழே இறங்க இடையில் தாங்கும் படிகள். படிகளுக்கு மட்டுமே தெரியும் ஏறும் போது உள்ள எடை பறக்கும் பூவை போல் எதோ ஒன்றை தேடி ஆர்வத்துடன் இறங்கும் போது உள்ள எடை கனக்கும் கல்லை போல் தேடியதை அடைந்த நிறைவு.ஏறும் போது பாதி எடையை தூக்கி செல்லும் நாம் இறங்கும் போது முழுவதையும் சுமக்கும் படி.படிக்கும் வலிக்கும் என்பது யார் அறிவார்.கீழே வரும் போது தோன்றும் எதுவும் நமதில்லை என்பதே ஏறும் போதும்.அதை அறிந்தால் படிக்கும் வலிக்காது.  

1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...