கண் முன்னே ஓடும் கடல் சுற்றிலும் பாறை மலைத்தொடர் .இடையில் சிற்றருவி எங்கிருந்து! கண்ணுக்கு குளிர்ச்சியாக ஜில்லென்ற காற்றில் தண்ணீரின் சாரல் விழ! உண்டான கற்பனையில் முளைத்த மனிதனின் கைவண்ணம் இந்த அருவி.பாலைவனம்,எங்கும் பாறை தான் அதிலும் அருவி அழகு.
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment