Saturday, January 13, 2024

பார்த்ததில் பிடித்தது by Vidhya Nivash

 


பார்த்ததில் பிடித்தது 

திருமணம் ஒன்றே பாதுகாப்பானது பெண்களுக்கு!!

சட்டம் மகளிருக்கு சாதகமானது.ஆனால் சமுதாயம் அப்படி இல்லை.

சில நடமுறைக்கு புறம்பாக இருந்தாலும் பல நிதர்சனமான உண்மை.மகள் தந்தை உறவு,பல பெண்களின் விடையறியா கேள்விகளுக்கு பதில் அழகு.

தான் என்ற அகந்தை அதிகமாக அது தன்னையே அழிக்கும்.எதற்கும் முற்றுப்புள்ளி விடையில்லை .ஒவ்வொரு நிலைக்கும் ஒரு கமா போடுங்க எதுவும் நிலையற்றது என்பதே உண்மை.

ஆம் உன்னை அளக்கும் அளவுகோலும் பார்வைக்கு பார்வை மாறுபடும்.ஒரு முறை மாறினால் கடைசியில் நம் கண்ணுக்கே தெரியாமல் மறைவோம். 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...