Tuesday, January 23, 2024

பார்த்ததில் பிடித்தது by Vidhya Nivash

 


அழகான குடும்பப்பாங்கான படம்.ஒரு நடுத்தர மக்களின் கதை  .ஒரு தாத்தாவின் ஆசை.அவரின் பக்கத்து வீட்டு ஜன்னல் வழி நண்பன்.ஒருவழியாக தாத்தாவின் ஆசை நிறைவேற்ற குடும்பத்துடன் காசிக்கு கிளம்ப .அங்கே வரும் திருப்பம்.ஒரு கட்டத்தில் உணர்ச்சிகரமான நிலையை நகைச்சுவையில் அசத்தல் செய்து முடித்துள்ளனர். அழகான இசையுடன் மகன்,தந்தை,தாத்தா மற்றும் பேரன் உணர்ச்சியை வெளிப்படுத்தும் கதை.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...