கட்டை விரலில் அடங்கும் மனம் இல்லை மனிதம்
ஆணவம் தேவையில்லை ஆளுமை போதும்
நசுக்க நசுக்க தலைவணங்கி பழக்கம் இல்லை
விரல் நுனியில் தொட்டால் போதும் ஆடும் தசைகள்
கைரேகையில் அடக்கிய டிஜிட்டல் உலகின் நிஜம்
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
அழகான வார்த்தைகள் வித்யா.
ReplyDelete