Thursday, January 25, 2024

ஆணவம் by Veena Shankar

 


கட்டை விரல் உயர்த்தினால் வெற்றியின் சின்னமா?


இல்லை


பிறர் ஆணவத்தை தகர்க்கும் வண்ணமா?


இல்லை


தன் பலத்தை காட்டும் அர்த்தமா?


இல்லை


தன்னை நெருங்க விடாது உணர்த்தும் கோணமா?


இல்லை


விரல் கொண்டு வரம் வேண்டும் முயற்சியா?


இல்லை


அடக்குமுறையால் விளைந்த இறுமாப்பா?


இல்லை


அடங்கிப் போவதால் காணும் விளைவா?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...