Monday, January 22, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 

பற்றும் பொருள் யாதாகிலும் அதன் மேல் நம்பிக்கை வைத்து படருவதே கொடியின் தன்மை.


வளைந்து கொடுத்து வாழ சொல்கிறதோ நம்மை இந்த கொடிகள்


பெருங்காற்றுக்கும் ஈடு கொடுத்து முடிந்த வரை தன் வாழ்வை நிலை நிறுத்தும் கொடிகள் நமக்கு சொல்லும் பாடம்


கை விரல் தவறுதலாய்


பட்டால் கூட ஒடிந்து விடும் உடல் கொண்ட கொடியும் உணர்த்துவது என்ன? 

வளைந்து போனாலும் ஒடிந்து போகாமல் இருக்கவே சொல்கிறது கொடியும் நம்மிடம்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...