அவனின் இதயம் அவளிடம் என்பதால் அது அவளுடைய இதயமாக கூட இருக்கலாம்😉
சத்தமில்லாமல் ஓர் இருதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தேறியது
கொண்டு செல்வது யாருடைய இதயம் அது?
அவனுடையதா? அவளுடையதா?
தவிப்பில் நாம்
பிளவுபட்ட மனதில் ரணமாக்கிய இதயம் வேறொரு இடத்தில் பொருந்துமா?

No comments:
Post a Comment