Wednesday, January 24, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



வழி நெடுக காணும் பசுமை போல் கொள்ளுமா மனங்கள் வாழும் இல்லத்திலும்


காதல் கோட்டையை அடைய காரணம் தேவையில்லை, காதலர்களின் உண்மையான காதலை தவிர


பசுமையை காக்க பகைமை இல்லா மனம் போதும் இயற்கையை ஏற்க


நீல வானில் அழகான வென்மேகத்தினூடே வளர்ந்து நிற்கும் இதயம் யாருடையது?


அந்த கனவு இல்லத்திற்கும் சொந்தம் யார்?


விடையும் விளங்கவில்லை கலையாத மேகம் போலே

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...