Saturday, January 6, 2024

படமும் கருத்தும் by winmeengal

  


உன்னை..

Click செய்வதே..

நான்..உன்னை 


Like செய்கிறேன்..

என சொல்லாமல் சொல்ல தான் ..

என் தோழியே !!...


 நீ சிரித்து..

என்னை சிறை பிடிக்காதே ...😍


 உன் இனிய குரலுக்கு..

மட்டும் அல்ல .

உன் அளவில்லா அன்பிற்கும் ..

நான் அடிமையடி..

என் சகியே..!!...

நீ படம் பிடிப்பது..

என்னையா ?!!..

இல்லை ..

என்னை தாங்கி நிற்கும் 

இக்குடை காளானையா?!!..

By,

Kiruthika

 நிஜப்படம் நிழலில்

நிழலில் நிஜம் இழக்கும் 

நிஜமும் நிழலில் லயிக்கும்


 கண்கள் கண்கள் கொள்ளையடித்தால்

By,

Veena Shankar 

சிட்டிக்குருவி வெட்கப்படுது

 (1) லென்ஸ் லீலைகள்😆

(2) முயலின் மாடல்😍☺️

By,

Akhiladevi

🐿கொஞ்சம் ஆடாமல் நிற்கிறாயா

 எவ்வளவு நேரம் நிக்க வழுக்குது நீ

 ஒழுங்காக எடுத்தியா இல்லையா

By,

Vidhya 


Say Cheese😬😬😊

 அணிலோவியங்கள்

By,

Jaya.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...