அழகான மன ஊஞ்சலில் யார் அமர்ந்து ஆடுவது .கொஞ்சம் நில் போகும் வழியில் விழித்துக் கொண்டே தூங்குவோரை கண்டால் சொல்.கண்ணுக்கு புலப்படாமல் அவள் உண்மையாகவே தூங்குகிறாள் என்று.கனவிலாவது கொஞ்ச நேரம் உறங்கவிடுங்க .
இப்படிக்கு,
ஊஞ்சல்
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
உண்மை வித்யா
ReplyDeleteசிசுவாய் இருந்தபோது
ReplyDeleteதாலாட்டியது சேலை
வளர்ந்த போது ஆலமரத்தின் விழுது
கொஞ்சம் வயதானால்
இளைப்பாற வீட்டினில் ஊஞ்சல்
ஊஞ்சலில் ஆட ஏது தடை
வயதுக்கேற்ப அசைவின் வேகம்
--நன்று வித்யா