Tuesday, January 2, 2024

மறைவு நிறைவு by Vidhya Nivash

 

 

மேலே கீழே உள்ளே வெளியே

 கீழே பல்லுயிர் கூட்டம் உள்ளே மூழ்கி கிடக்க. மேலே எண்ணிலடங்காத நட்சத்திர கூட்டம் வெளியே கண்ணை சிமிட்ட .இரண்டுமே ஆழமானது இவற்றுக்கு இடையே சுழலும் வாழ்க்கை.பிறப்பு இறப்பு இரண்டும் சேர்ந்ததே வாழ்க்கை.இன்றைய அளவில் ஒன்று வெளிப்படையாக நிச்சயிக்கப்பட்டது.மற்றொன்று உண்டு ஆனால் மறைமுகமானது.


2 comments:

  1. உண்மை வித்யா. இறப்பு மறைமுகமானதே

    ReplyDelete
  2. ஆஹா..அழகு உவமை 👌👌

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...