Sunday, January 28, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



நிலவு பக்கம் என்பதை அம்மா சோறு ஊட்டி பாடம் சொல்ல, அவளை நிலவுக்கு அழைத்து செல்ல பாதை காட்டியது இன்று வளர்ந்த குழந்தை


பூமியில் மனிதன் விளையாட

வானில் மேகங்களின் விளையாட்டு ஆரம்பம் நிலவை சாட்சியாய் கொண்டு


ஐவகை நிலங்களையும் கொண்டு சேர்ப்பான் ஓவியன் தன் தூரிகையால்


ஐம்பொன் அணிகலன்களும் அடைக்கலமாகும் தாரகையால்


ஐவிரல்களும் வயலில் பதிய அவை பொன்னாகும் கலப்பையால்


வடிகின்ற வியர்வையும் முந்தானையில் துடைக்கின்ற துணையால் வடியும் இருந்த மனம் களைப்பால்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...