Thursday, January 4, 2024

கடலும் கையும் by Vidhya Nivash

 


தேவை கடலளவு கிடைப்பது கையளவு.கையையே கடலாக நினை.

அழகான வாக்கியம். கடலளவு ஆசை கொடுக்கும் போது மட்டும் மனம் கையளவு சுருங்குவது என்ன.அந்த நொடியில் பிறருக்கு பயன்பட போவதொன்று. அதை நாளைக்கு என்று பத்திரப்படுத்தி கடைசியில் அது இருக்கும் இடம் குப்பைத்தொட்டி.போதும் என்ற எண்ணம் வளர கையும் கடலாக விரியும். 

1 comment:

  1. நாளைய தேவைக்கு என்ற எண்ணத்தால் தான் நிகழ்காலத்தை தொலைக்கிறோம் . உண்மை வித்யா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...