Friday, January 12, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


முகமறிய நட்பில் பூத்த மலர்களின்

இணைந்த கைகள் வாழ்வின் எல்லை வரை தொடரும்


 கைகள் இணைய மனம் போதும்

அதனால் விளையும் பலனும் உண்மையே


வாழ்க்கையின் காலத்தை கடக்க கரங்கள் இணைய வேண்டும்


துணையின் வருடலுக்காக


அண்ணன் தங்கையின் பாசத்திற்காக


பலனை எதிர்பாரா நட்பிற்காக


வயோதிகத்தில் எதிர்பார்க்கும் துணைக்காக 


அயராத உழைப்பின் பலனுக்காக

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...