உடலில் உள்ள பாரத்தை குறைத்து சிரசில் உலகத்தை தாங்கும் மனிதனால் கிடைக்கும் நம்மை மக்களுக்கு
தான் வடித்த கலையை தலையில் தூக்கி சுமக்கிறான் இங்கே ஒருவன், தன்னை போல எண்ணமில்லாத நபரிடமிருந்து உலகத்தை காப்பது போல்
அவன் கை வண்ணத்தின் சிறப்போ தலையில்
அவன் வறுமையின் சிறப்போ கோவணத்தில்
மடைக்கு அழகு வெள்ளம்
நடைக்கு அழகு நளினம்
குடைக்கு அழகு நிழல்
சடைக்கு அழகு பின்னல்
கொடைக்கு அழகு மனிதம்
இடைக்கு அழகு விரதம்
படைக்கு அழகு வீரம்
எடைக்கு அழகு பாரம்
கோடைக்கு அழகு வெயில்
வடிவத்திற்கு அழகு துயில்
சுமப்பதும் அவனே
அதை
அழிப்பவனும் அவனே
காப்பவனும் அவனே
அதை
கழிப்பவனும் அவனே

No comments:
Post a Comment