ஒன்றன் பின் ஒன்றாக நின்று எட்டி பார்க்க நிழலும், நிஜமும் நிழற்படமா! வரைபடமா!
சாலையில் போகும் வாகனம் புழுதி கிளப்ப கண்ணை கசக்கும் மலைகள்.
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
உண்மை வித்யா
ReplyDelete