Thursday, March 9, 2023

பெண்ணின் பெருமை by Veena Shankar



 பெண்ணின் பெருமை


அடுப்பங்கரையில் இருந்தவள் ஆர்வ மிகுதியால் வெளியே வருகிறாள். 

ஆறுதல் தேடி அலைந்தாலும் ஆணின் வீரத்தையும் மதிக்கிறாள்

இயல் இசை அல்லாது பலவும் கற்கிறாள்

ஈன்ற தன் கன்றும் வெற்றி காண துடிக்கிறாள் 

உதிரம் சிந்தி தன் பதிக்கு உறுதுணையாக நிற்கிறாள்

ஊசிமுனையளவு பலவீனமானலும் மீண்டும் துளிர்த்து விடுகிறாள்

எதிரியை கூட நண்பனாக்குகிறாள் முடியாதபோது செயலால் துவம்சமாக்குகிறாள்

ஏறுமுகத்தொடு எளிமை கொண்டு தன் வாழ்வை வளமைபடுத்துகிறாள்

ஐயம் கொள்வோரை தன் சாதனையால் முறியடிக்கிறாள்

ஒளி பிறக்க தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்துகிறாள்

ஓய்வியில்லாது திரிந்தாலும் தன் சிந்தையை விட்டு கொடுக்க மறுக்கிறாள்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...