முதல் மதிப்பெண் பெற்ற மாணவன், வாத்தியார் சென்ற இடைவெளியில், மக்கு மாணவனின் பெயரை கரும்பலகையில் எழுதிய நாட்களை எண்ணிய படியே அட நம்ம பய புள்ள முருகன் இப்ப பெரிய தொழில் அதிபரா, news paper ல் TV லும் பார்த்து பெருமை கொண்டிருந்தான், எல்லா புகழும் அந்த கரும்பலகைக்கும் முதலில் எழுதிய "தனக்கும்" தான் என.

Unmai ஜெயந்தி
ReplyDelete