Monday, March 13, 2023

அடங்காதவை by Vidhya Nivash

 


காட்டில் அடங்கா தீ

சொல்லுக்கு அடங்கா பிள்ளை

வாயிக்கு அடங்கா ஆசை

கூலிக்கு அடங்கா வேலை

வேலிக்கு அடங்கா முள்

கட்டுக்கு அடங்கா வெள்ளம்

காலுக்கு அடங்கா செருப்பு

தண்ணிக்கு அடங்கா தாகம்

வறுமைக்கு அடங்கா கடன்

பெருமைக்கு அடங்கா ஆடம்பரம்

பொறுமைக்கு அடங்கா கோபம்

எல்லாம் ஆபத்தே..

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...