கரும்பலகை எல்லாம் பச்சை,
வெள்ளை என்று மாறிவிட்டன..
ஊமத்தங்காயை அரைத்து
கரும்பலகையில் பூசி அழகு
மெருகேறிய பலகை..
சுண்ணாம்புக்குச்சியில் அதில் எழுதும்
போது வரும் சிணுங்கல் ..
ஆளுயர பலகையில் எழுதும் போது
ஒரு மகிழ்ச்சி அதை துடைக்க
இருக்கும் போட்டி அதிகம்..சின்ன
தலையணை போன்ற துடைப்பான்
அதை வீட்டுக்கு எடுத்துச்
செல்வதில்லை பெருமை..பல
நினைவுகளை தந்த கரும்பலகை
எங்கே...

அழகு வரிகள் வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete