Saturday, March 11, 2023

கரும்பலகையில் கண்ணாடி பிம்பம் by Veena Shankar

கரும்பலகை

 பள்ளிக் காலங்களில் இடைவேளை நேரத்தில்

 எழுத்தின் கண்ணாடி பிம்ப வடிவத்தை எழுதிய

 நினைவுகளோடு நான் வடிவமைத்த

 தற்போதைய நினைவு நீங்கா கரும்பலகை



எந்த மொழியில் எழுதினாலும்,

அதை ஏற்கும் மனத்தாய் நீ

எழுதி எழுதி அழித்தாலும்,

அதை விரும்பும் மாயவள் நீ,

எனவே என் பள்ளிக் காலங்களில்,

இப்படி எழுதியதை நினைவு கொண்டு,

உன்னை மறவாத பழைய,

மாணவி நான்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...