Wednesday, March 1, 2023

அக்கம் பக்கம் by Vidhya Nivash

 


பல நூறு மையில் தூரத்தில் இருக்கும் நாம்

 ஒன்றாக நெருங்கி வர இடையில் சந்திரன்

 வளர தேய நேர்க்கோட்டில் வந்த காட்சி அழகு

 இந்த பூலோகத்திலும் நம்மை

தொடர்ந்து

 கண்காணிக்கிறார்களோ நண்பா

வானில் மின்னும் நட்சத்திரத்தை விட நாம்

 பளிச்சென தெரிகிறோமோ 

சில அருகில் இருந்தும் கண்ணக்கு

 தெரிவதில்லை

 பல தொலைவில் இருப்பதே அழகோ

நாம் தொலைவில் இருந்தும் அருகில்

 தெரிகிறோம் பார்ப்போர் பார்க்கும்

 பார்வைக்கும், ரசனைக்கும்,

தேவைக்கும் ஏற்ப அது மாறுபடும்..

இன்று எத்தனைபேர் படமெடுக்க

 இருக்கீங்க எங்களை...


4 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...