Saturday, March 4, 2023

காதல் வாழ்க்கை by Veena Shankar

 


காதல் வாழ்க்கை


காதலின் பெருமை சேர்ந்து வாழ்வது

காதலின் சிறுமை விட்டு கொடுக்க மறுப்பது

காதலின் கொடுமை பிரிய நினைப்பது

காதலின் அருமை துன்பத்தை இன்பமாய் மாற்றுவது

காதலின் உரிமை பிறரை பொறாமை கொள்ள வைப்பது

காதலின் செழுமை கோபம் கொண்ட உறவுகள் சேர்வது

காதலின் தனிமை கடற்கரையில் கழிப்பது

காதலின் மறுமை வாழ்வை அனுசரித்து போவது

காதலின் வறுமை தேகத்தில் வனப்பு தேய்வது

காதலின் பொறுமையை கருவியாக கொண்டு வாழும் காதலர்களுக்கு வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...