Wednesday, March 8, 2023

மகளிர் தின வாழ்த்து by Veena Shankar

 மகளிர் தின வாழ்த்து



சூழ்நிலையின் சந்தர்ப்பத்தால் சிக்கி தவித்தாலும் அதிலிருந்து மீண்டு வெற்றியை சுவைக்கும் பெண்களுக்கும் தோல்வியானாலும் அதை வெற்றியின் படிக்கல்லாக நினைத்து ஏற்றம் காணும் பெண்களுக்கும் மகளியர் தின வாழ்த்துக்கள். 


இந்நாளின் முயற்சி போல எந்நாளும் கொள்ள வாழ்த்துக்கள். 


துணிந்து தேவையான இடத்தில் துரிதமாக செயல்பட்டு சாதனை படைக்கும் பெண்களின் ஆற்றலை பிறர் போற்ற வாழ்த்துக்கள்


பெண்களின் மனக் குமுறலுக்கு, நோய்க்கு அருந்தும் மருந்து போல நம்மை நாமேயும் அடுத்த பெண்களும் தேற்றிக் கொண்டு முன்னேற உறுதிமொழி எடுப்போம் இந்நாளில்.


பெண்களுக்கு எதிரி பெண்களே என்ற கருத்தையும் மாற்றுவோம்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...