Saturday, March 4, 2023

மறைகிறதோ by Vidhya Nivash



 கத்தரிக்காய் என்ன விலை

மாங்காய், தேங்காய் என்ன விலை 

தெரியவில்லை .. 

எது என்ன விலை விற்றாலும் நமக்கு அது

 தேவை கூடை நிரம்புகின்றன ...

அதுவும் ஆர்கானிக் சொல்லவே வேண்டாம்.

இப்போது எளிதாக பெரிய வண்டில் வந்து

 விற்கிறார்கள் தெருவில் குறிப்பாக மாலையில்

  வேலைக்கு செல்பவருக்காக..

ஆனால் காத்தாட நடந்து பேரம் பேசி வாங்குவது

 சுகம் எழுபது வயதினருக்கு விற்பவரும் அதே

 வயது..  அதில் ஒரு ரூபாய் குறைத்தாலும்

 மலையே தூக்கிய சாதனை.

எந்த விலையை கொடுத்தாலும் தரமான

 பொருள் கிடைத்தால் போதும் என்று

 நினைக்கும் நிலை வந்துவிட்டது

 அனைவருக்கும்..

பல நேரங்கள்ல எல்லாம் கிடைக்கும் போது

 சந்தோசம் தான்..ஆனாலும் கொள்ளுப்பாட்டி

 பாட்டி,அம்மா வீட்டு கைபக்குவம் எல்லாம்

 மறந்து தெரிந்து மறைகிறதோ ...



 

4 comments:

  1. உண்மை வித்யா. மாலையில் மலையை தூக்கினாலும் மாலை போடுபவர் யாருமில்லை இந்த பேரத்திற்கு

    ReplyDelete
  2. கண்டிப்பாக 😊

    ReplyDelete
  3. அருமையான பதிவு தோழி

    ReplyDelete
  4. நன்றி சுசீலா😊

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...