Tuesday, March 14, 2023

பயணங்களும் வரவும் by Vidhya Nivash

 


வாழ்க்கையின் ஒவ்வொரு 

 நொடியும் ஒரு வாய்ப்பு அதையை

 அனுபவிப்பவர் பலர் ஆனால் ஒரு

 சிலரே வெற்றியடைவர்..

ஒவ்வொரு  வெறுமையும் ஒரு

 வரவை புகட்டவே காத்திருக்கிறது..

ஒவ்வொரு புது சந்திப்பும் நமது

 பயணத்தை சுவாரஸ்மாக்கும் 

 இன்னும் கற்க வேண்டியவை

 பல எனசொல்லாமல் சொல்லி

 செல்லும்..

பயணங்கள் தொடர நல்ல வாய்ப்புக்கு 

காத்திருந்து வெறுமையை எண்ணி

நோகாமல் ஒவ்வொரு நொடியும் ஒரு

 புது வாய்ப்பு என்று ரசிக்க,

 அனுபவிக்க  பழகுவோமா..


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...