Saturday, March 4, 2023

சக்கரம் by Veena Shankar



 சக்கரம்


நாணயத்தின் சக்கரம் மதிப்பை கூட்டுகிறது

கடிகார சக்கரம் காலத்தை கடத்துகிறது

வண்டி சக்கரம் பாதையை முன்னேறுகிறது

வாழ்க்கை சக்கரம் வாழ்வை கடக்கிறது

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...