Friday, March 3, 2023

உள்ளே வரலாமா? by Vidhya Nivash

 


வீட்டில் புகை மூட்டத்தை விரட்ட

 ஜன்னலை முழுதாக திறக்க இதற்காக

 தான் காத்திருந்தேன்  என்பதை போல்

 எல்லைக்குள் அப்பால் இருந்து முதல்

 முறையாக உள்ளே வந்தது .கொஞ்சம்

 ஆச்சரியத்துடன் கூடிய பயம் முதலில்

 ரசித்தேன். அதன் நண்பர் போட்டிக்கு

 வருதை கண்டு பொது நலம் போய்

 சுயநலம் வந்தது பயம் நீ எல்லைக்கு 

அப்பாலே இரு உன்னை ரசிக்கிறேன்...

இரவிலும் அதே கதை....

 இப்போது கணவர் விரட்ட

 போகவில்லை. என்னையே பார்த்தது

 போ என்றதும் பறந்து கதவை மூடிய

 மறுநொடி விஜயம்...

2 comments:

  1. நேசமுள்ள இடத்தில் விரியும் கரமும். அருமை வித்யா.

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...