புதுமை தமிழச்சி என்ற நிகழ்ச்சில்
கலந்துக்கொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது.
அசந்து போனேன் எத்தனை எத்தனை
திறமைகள் இந்த அற்புத படைப்பிடம்
பீரங்கியில் இருந்து வெடிக்க தயாராக இருந்த குண்டு போல் பேச்சு,
கூண்டிலிருந்து பறந்து வந்த குயில்
போல்பாட்டு,
கட்டி வைத்த சிறகுகளை அவிழ்க்க
மயில் அல்ல ராவண ஆட்டம்,
வண்ணத்துப்பூச்சி விட
நுண்ணக்கமான கைவேலைபாடு..
இதில் என்ன ஆச்சரியம் என்றால்
அனைத்தும் ஒருவரிடமே என பல
அணுகுண்டு வெடிக்க அவர்கள்
கண்மணிகள் சர வெடியாக வெடிக்க ..
மேடையில் சென்று அள்ளி அணைக்க
ஆசை..
வயதிற்கு தடையே இல்லை ஒரு
மேடையை மட்டும் தாங்கள் போதும்
என்றது நேற்றை நிகழ்ச்சி..

அருமை
ReplyDelete