Tuesday, March 19, 2024

குருவியும் மகிழ்ச்சியும் by Vidhya Nivash

 


தினமும் சாப்பிட மறந்தாலும் சிரிக்க மறக்கலாமா!

சிரிப்பே அனைத்திற்கும் மருந்து அதுவும் முற்றிலும் இலவசம்.

சின்ன சிட்டு குருவி கண்ணுக்கு தெரியா விட்டாலும் ,அது எழுப்பும் குரல் எங்கே என்று தேடி பார்க்க தோன்றும்.

சிட்டு குருவி போல் எங்கு இருந்தாலும் நாம் எழுப்பும் சிரிப்பொலி கேட்பவரை எரிச்சல் அடையாமல் சிரிக்க ,ரசிக்க செய்தால் போதும்..

குருவியும் மகிழ்ச்சியும் இல்லையேல் உலக சுழற்சியும் கேள்விக்குறியே!


1 comment:

  1. முற்றிலும் உண்மை வித்யா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...