சொல்லத்தான் நினைக்கிறேன் ஆனால் வெட்கம் தான் தடுக்குதே.இப்படியே பால்கனியில் உட்கார்ந்து போனவர் வருபவர் குரலை கேட்காமல் கம்பியை உடைத்து குதித்து நடைபயிற்சி போனால் கண்ணுக்கு குளிர்ச்சிய இரண்டு பூவை பார்க்கலாம். இன்னும் கொஞ்ச நாள் பொறு உன்னை அப்படியே கொண்டு போய் வெளியே வைத்து விடுவார்கள்.அப்படியா !!எதற்கு என்னை விலைக்கொடுத்து வாங்கி வந்து.இப்படி கவனிப்பு!ஆம்.. அந்த கவனிப்பில் காணாமல் போனவர் பலர்.
Subscribe to:
Post Comments (Atom)
இன்றைய சம்பவம் by Veena Shankar
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
-
நாணயத்தின் இருபக்கமோ இவர்கள். கொடுக்க கொடுக்க குறையா வளரும் உள்ளங்கள் இணைந்து இங்கே பலரின் நம்பிக்கையை உரமேற்ற, மெருகேரும் கரங்கள் வில...
-
உடையார் - பாகம் 1 by Vidhya Nivash அனைவருக்கும் வணக்கம், பாலகுமாரன் அவர்களின் உடையார்,அவருடைய சொந்த ஊரான பழமார்நேரி கிராமத்திலிருந்து ஆரம...

அழகு மலர்
ReplyDelete