வடிவங்களும் , வண்ணமும் கொடுத்த எழுத்தாளருக்கு தெரியாது.அது ஒரு தீக்குழம்பு என்று.படிக்கும் கண்களுக்கு ஏற்ப உருமாறும் தீ.உயிர் கொடுத்தவருக்கு தெரியாது அது மண்ணில் மக்கி போனலும் கூட தீயாக பலரின் உள்ளத்தில் எரியும் தீபமா இல்லை! வேட்கையா! என்று..
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
அருமையான வரிகள் வித்யா
ReplyDelete