Monday, June 19, 2023

கரைசேர கரம் கொடுக்கும் காட்சி by Veena Shankar

 


கரைசேர கரம் கொடுக்கும் காட்சி


அதோ! அந்த மலை உச்சியில்

 இருக்கிறதாம் அமைதி. பாதி தூரம்

 கடந்து விட்டோம், கை கொடு

 கடப்போம் என்கிறான் நண்பன்.


மனம் தவறினால் வாழ்வு தவறும்.

 வாழ்வு இழந்தால் மனம் வெறுக்கும்


ஏற்றி விட்டவன் அங்கேயே நிற்க கரம்

 கொடுத்தான் ஏறியவன்


களம் காண கரம் கொடுக்கும் நண்பன்

 தானும் வளைந்து


உற்று பார்த்தாள் மலையில் தெரியும்

 மந்திகள். மனிதனின் முந்தைய

 பிம்பம்

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...