Sunday, June 11, 2023

எது சொந்தம் by Vidhya Nivash

 


எது சொந்தம் உயிரை சுமக்கும்

 உடலை தவிர எது சொந்தம்

அன்பா,பாசமா,நேசமா,உறவா,

ஆணவமா ,புகழா,ஆசையா,லட்சியமா,

 சொத்தா,தொண்டா எது சொந்தம்.

சாதனையும்,வெற்றியும் ஒரு

 சாட்சியாக இருக்கலாம்.ஆனால் எது

 சொந்தம்?

1 comment:

  1. எது என்பது சந்தேகம் தான் வித்யா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...